ஆந்திரா: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 பேர் பலி – செல்வப்பெருந்தகை இரங்கல்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஆந்திரா மாநிலம், காகிநாடா அருகில் உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சூரிய ஸ்ரீ என்ற பட்டாசு ஆலை […]

புழல் சிறையில் கைதிகளை சந்திக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி வழக்கு: சட்டப்பணி ஆணைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ஐகோர்ட்டில் எம்.தமிழழகன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”புழல் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக […]

பிரதமர் மோடி தமிழகம் வருகை

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]

பேனர் அகற்றப்பட்ட விவகாரம்… ‘அவர்கள் இருக்கும் இடத்தில் பெரியார் இருக்க மாட்டார்’ – கனிமொழி எம்.பி. பேச்சு

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, மதுரையில் மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள […]

தவெக தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கான நிர்வாகக் கண்காணிப்பு மற்றும் செயற்பாட்டு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு; * […]

போர் பதற்றம்: தமிழ்நாடு அரசு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), […]

சென்னை எழும்பூர் – ஜெய்சால்மர் இடையே சிறப்பு ரெயில்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஹோலி பண்டிகையை முன்னிட்டு எழும்பூர்- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது அதன் விவரம் வருமாறு:- சென்னை எழும்பூரில் இருந்து நாளை […]

சென்னை சென்டிரல் – சாலிமார் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சாலிமாரில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.02841), நாளை (திங்கட்கிழமை), […]

சென்னை மே தின பூங்காவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் ‘மகிழ் கபே’ – உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மே தின பூங்காவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினரின் ‘மகிழ் […]