“பேரவையில் முதல்வர் விஜய் மன்னிப்புக் கோர வேண்டும்” – ஜவாஹிருல்லா

September 10, 2026 TheHindu 0

விழுப்புரம்: “தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக பேசியவதற்கு ‘ஐ ஆம் சாரி’ என ஸ்டாலினை நேரடியாக சந்தித்தபோது முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். இதேபோல் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டி தனது உடல்மொழி சைகைக்காக ‘ஐ ஆம் […]

தீவிர சிகிச்சைப் பிரிவில் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு அனுமதி

September 10, 2026 TheHindu 0

சென்னை: கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக […]

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார் இபிஎஸ்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு […]

“வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது”

September 10, 2026 Nakkheeran 0

கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள […]

மதுராந்தகத்தில் கணிதா சம்பத், தாராபுரத்தில் பானுமதி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

September 10, 2026 TheHindu 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் […]

24 மணி நேரத்தில் இத்தனை பாலியல் குற்றங்களா? தமிழக அரசை அதிரவைத்த வானதி சீனிவாசன் லிஸ்ட்! – vanathi srinivasan slams tvk government over women safety in tamil nadu

September 10, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாநில அரசுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த […]

மடப்புரம் அஜித்குமார் வழக்கு : டி.எஸ்.பி. உள்ளிட்ட 4 காவலர்களைச் சிறையில் அடைக்க உத்தரவு!

September 10, 2026 Nakkheeran 0

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் இவர் […]

“நாடாளுமன்றமே ரூ.900 கோடி… தலைமைச் செயலகம் கட்ட ரூ.1,200 கோடியா?” – நயினார் நாகேந்திரன்

September 10, 2026 TheHindu 0

சென்னை: ‘நாட்டின் புதிய நாடாளுமன்றமே ரூ.900 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிய தலைமைச் செயலகம் ரூ.1,200 கோடியில் கட்டப்படும் என அறிவித்தது கள யதார்த்தத்துக்கு சற்றும் பொருந்தாதது’ என தமிழக பாஜக தலைவர் […]

என் பேரை சொல்லி ஏமாத்துறான் நம்பாதீங்க! நாஞ்சில் சம்பத் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை! – dont get cheated nanjil sampath issues urgent warning over fake job and transfer racket

September 10, 2026 Samayam Tamil 0

தலைமைச் செயலக வட்டாரத்தில் எனது பெயரைப் பயன்படுத்தி அரசு வேலை மற்றும் பணியிட மாறுதல் வாங்கித் தருவதாகக் கூறி உலா வரும் மோசடி நபரை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று நாஞ்சில் சம்பத் […]

புகார் கொடுத்த மறுநாளே வாலிபர் படுகொலை: இதுதான் சட்டம் – ஒழுங்கை காக்கும் அழகா?- அன்புமணி கேள்வி

September 10, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள […]

“மக்கள் நிகழ்த்திக் காட்டிய பேரதிசயம்” – தவெக அங்கீகாரத்தால் விஜய் பெருமிதம்

September 10, 2026 TheHindu 0

சென்னை: “அரசியலில் களம் கண்ட 27 மாதங்களுக்குள் 35% வாக்குகளை அளித்து மக்கள் பேரதிசயத்தை நிகழ்த்திக் காட்டியதன் வெளிப்பாடாகவே, இந்திய தேர்தல் ஆணையம் தவெகவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது” என்று முதல்வர் விஜய் […]

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி; விஜய் மகிழ்ச்சி

September 10, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் தவெகவின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்று முதல்வர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபை […]

“உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

September 10, 2026 Nakkheeran 0

கர்ப்பிணிப் பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு சம்பவத்திற்குக் காரணமானவருக்கு   உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் அருகே […]

த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு உண்டு – திருமாவளவன்

September 10, 2026 Maalaimalar 0

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி ஆகிய 2 கட்சிகளும் கடந்த ஜூலை 1-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திலும் […]

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது மீனவர்களுக்கு இழைக்கும் துரோகம்: பாஜக

September 10, 2026 TheHindu 0

சென்னை: ‘சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கும் முடிவால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நீதிமன்றப் போராட்டங்கள் மற்றும் மெரினா கடற்கரையின் பாரம்பரிய மீனவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகியவற்றுக்கு தவெக அரசே […]

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு தவெக கொடுத்த மறைமுக அறிவிப்பு – வேட்பாளர் பட்டியலில் வெளிப்படும் வியூகம்! – aiadmk rebel mlas plan with tvk after madurantakam dharapuram byelection

September 10, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தனி தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் 108 இடங்களை […]

ரேஷன் கடைகளில் வரவேற்பு பெற்ற வெங்காய விற்பனை திட்டம் ஒரே நாளில் நிறுத்தம்

September 10, 2026 TheHindu 0

திருச்சி: மானிய விலையில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் திருச்சியில் ஒரேநாளுடன் நின்றுபோனது. நுகர்வோரிடம் பெரிதும் வரவேற்பு பெற்ற இத்திட்டத்தை, வெங்காயம் விலை வெளிச்சந்தையில் ரூ.35 ஆக குறையும்வரை தொடரவேண்டும் என மக்கள் […]

சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் சாரி கேட்க வேண்டும்.. அதுவே பிராயச்சித்தம்: மமக ஜவாஹிருல்லா வலியுறுத்தல் – mmk mla jawahirullah urges cm vijay asks sorry in convene a special legislative session

September 10, 2026 Samayam Tamil 0

முதல்வர் ஜோசப் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தில் பதிலுரை அளிக்கும் போது மிசா குறித்து பேசினார். அப்போது அவர் தாடையில் கை வைத்து சைகை காட்டியது மிகப்பெரிய அளவில் எதிர்ப்பையும், சர்ச்சைகளையும் […]

“ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை கூடியதுதான் தவெக ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமா?” – அன்புமணி

September 10, 2026 TheHindu 0

சென்னை: ‘விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை பெயரளவில் கூட எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது’ என பாமக […]

தென்னக மாநிலங்களுக்கான 7 நாள் வானிலை முன்னறிவிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை! – 7 day weather forecast for rain and strong winds in southern states

September 10, 2026 Samayam Tamil 0

இந்திய அரசின் மண்டல வானிலை ஆய்வு மையம் (சென்னை), தென்னக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான அடுத்த 7 நாட்களுக்கான (10.09.2026 முதல் 16.09.2026 வரை) மழை மற்றும் பலத்த காற்று தொடர்பான விரிவான […]