திருப்பூர்: திருப்பூர் நீதிமன்றம் அருகே பலத்த சத்தத்துடன் வெடிபொருள் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம்

February 14, 2026 Dinamalar 0

திருப்பூர்: திருப்பூர் நீதிமன்றம் அருகே பலத்த சத்தத்துடன் வெடிபொருள் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவிநாசி சேவூர் ரோடு பகுதியில் திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் வார […]

சென்னை: “குடும்பத் தலைவியருக்கு 5,000 ரூபாய் வழங்கியதால், தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது. எனவே, இனி யாரும்

February 14, 2026 Dinamalar 0

சென்னை: “குடும்பத் தலைவியருக்கு 5,000 ரூபாய் வழங்கியதால், தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது. எனவே, இனி யாரும் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேச மாட்டார்கள்,” என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். […]

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த தி.மு.க., பொதுக்கூட்டங்கள்

February 14, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த தி.மு.க., பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் ‘தமிழ்நாடு தலை குனியாது’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் […]

சென்னை: 'தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும்' என உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீ

February 14, 2026 Dinamalar 0

சென்னை: ‘தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும்’ என உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீ திமன்றம் தெரிவித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு என்ற பெயர், […]

சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண,

February 14, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண, ரயில்வே அதிகாரிகள் குழு, மாநில அரசுடன் விரைவில் பேச்சு நடத்த உள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு […]

தேர்தலை மனதில் வைத்தே ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளது திமுக; மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

February 14, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தேர்தலை மனதில் வைத்தே திமுக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: இன்றைக்கு […]

விஜய் கூட்டத்தில் பலியானவரின் உடலை பெற மறுத்து முற்றுகை!

February 14, 2026 Dinamalar 0

சேலம்: சேலத்தில் விஜய் கூட்டத்தில் பலியானவரின் உடலை பெற மறுத்து, கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். த.வெ.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்தது. இதில் பங்கேற்க அடையாள அட்டையுடன் சென்ற, சீலநாயக்கன்பட்டியை […]

சென்னை : தங்க வர்த்தக மோசடி வழக்கில் சாதகமான உத்தரவை பெற, நீதிபதிக்கு கொடுப்பதற்கு எனக் கூறி, குற்றம்

February 14, 2026 Dinamalar 0

சென்னை : தங்க வர்த்தக மோசடி வழக்கில் சாதகமான உத்தரவை பெற, நீதிபதிக்கு கொடுப்பதற்கு எனக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம், மூத்த வழக்கறிஞர் ஒருவர், 50 லட்சம் ரூபாய் பெற்றதாக, சென்னை உயர் […]

 அம்மனை குலதெய்வமாக வழிபடும் இஸ்லாமியர்கள்

February 14, 2026 Dinamalar 0

உசிலம்பட்டி: சீலைக்காரி அம்மனை இஸ்லாமியர்கள் வழிபடும் மதநல்லிணக்க நிகழ்வு, உசிலம்பட்டி பகுதிகளில் ஆண்டுதோறும் நடக்கிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியிலும், கருமாத்துார், பாப்பாபட்டி, வாலாந்துார், திடியன், ஆரியபட்டி, கொக்குளம், நாட்டாமங்கலம் கிராமங்களிலும், மகா சிவராத்திரியை […]

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூட்டை கிளப்பி உள்ளது. ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய,

February 14, 2026 Dinamalar 0

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூட்டை கிளப்பி உள்ளது. ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய, இன்னும் வெளிவராத புத்தகத்தை வைத்து அரசியல் நடத்தி வருகிறார், ராகுல். இன்னொரு பக்கம் காங்கிரசின் மாணிக்கம் […]