தி.மு.க., வேண்டுமா, வேண்டாமா : காங்., பொறுப்பாளர் 18ல் ஆலோசனை!

February 12, 2026 Dinamalar 0

‘தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது’ என முதல்வர் ஸ்டாலின் கைவிரித்து விட்ட நிலையில், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பது குறித்து, தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுடன், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், வரும் […]

சென்னை: தெற்கு ரயில்வே அறிக்கை: எழும்பூரில் இருந்து இன்று இரவு 11:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள்

February 12, 2026 Dinamalar 0

சென்னை: தெற்கு ரயில்வே அறிக்கை: எழும்பூரில் இருந்து இன்று இரவு 11:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். கன்னியாகுமரியில் இருந்து, வரும் 16ம் தேதி இரவு 9:35க்கு […]

 'சிடி'யை எழுத்து வடிவமாக்க ரூ.10 லட்சம் செலுத்தும்படி தோனிக்கு உத்தரவு

February 12, 2026 Dinamalar 0

சென்னை: ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான வழக்கில் தொடர்பு உடைய ‘சிடி’யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணம், 10 லட்சம் ரூபாயை, மார்ச் 12ம் தேதிக்குள் செலுத்தும்படி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு, […]

– டில்லி சிறப்பு நிருபர் – 'தமிழக டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் திருத்தப்பட்ட பரிந்துரை

February 12, 2026 Dinamalar 0

– டில்லி சிறப்பு நிருபர் – ‘தமிழக டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் திருத்தப்பட்ட பரிந்துரை பட்டியலை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்’ என, தி.மு.க., […]

திண்டிவனம்: திண்டிவனத்தில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை போலீசில் சிக்க வைக்க, அவரது வீட்டில் கஞ்சா

February 12, 2026 Dinamalar 0

திண்டிவனம்: திண்டிவனத்தில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை போலீசில் சிக்க வைக்க, அவரது வீட்டில் கஞ்சா பொட்டலங்களை வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம், ஜெயபுரம், கர்ணாவூர் பாட்டையை சேர்ந்தவர் ஜான், […]

மதுரை: ''ஸ்டாலினின் விருப்பத்திற்கேற்ப தமிழக தேர்தல் முடிவுகள் இருக்காது'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்

February 13, 2026 Dinamalar 0

மதுரை: ”ஸ்டாலினின் விருப்பத்திற்கேற்ப தமிழக தேர்தல் முடிவுகள் இருக்காது” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1ல் மதுரை […]

திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோல்வியை கூறி காங்., பதிலடி

February 13, 2026 Dinamalar 0

நமது நிருபர் திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தலில் அடைந்த தோல்வியை கூறி, விமர்சனம் செய்ததுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. தி.மு.க., காங்., கூட்டணியில் ஏழாம் பொருத்தமாக இருக்கும் சூழ்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் […]

சென்னை: மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.அவரது

February 13, 2026 Dinamalar 0

சென்னை: மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து […]

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு

February 13, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த […]