வந்தவாசி தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு
வந்தவாசி, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட த.வெ.க.செயலாளராக பணிபுரிந்து வருபவர் உதயகுமார். வந்தவாசியில் நடந்த விழாவில் ஐந்து கண் பாலம் அருகே இருந்து த.வெ.க. நிர்வாகிகள் திடீரென கிரேன் மூலம் மாவட்ட செயலாளருக்கு மாலை அணிவித்தும் […]
