பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும் – சீமான்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான […]

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 6 பேர் கொண்ட பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு

February 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 6 பேர் கொண்ட பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விபரம் பின்வருமாறு: * பொன் ராதாகிருஷ்ணன் (தேசிய […]

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பதை டில்லி தலைமையும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக

February 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பதை டில்லி தலைமையும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக தலைமையும் சேர்ந்து முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறி உள்ளார். இதுகுறித்து அவரது […]

திருநெல்வேலி: தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

February 11, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, […]

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை; வேதாந்தா நிறுவனம் வழக்கு – தமிழக அரசு கடும் எதிர்ப்பு

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, நிலம், நீர், காற்றும் ஆகியவற்றை மாசுபடுத்துவதாக கூறி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் […]

திருவிழா கூட்டத்தில் தனியே தவித்த குழந்தை மீட்பு; பெற்றோரிடம் ஒப்படைப்பு

February 11, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்பேரில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு […]

20-ம் தேதியையொட்டி உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி வடகிழக்கு பருவமழை விலகியது. அதன் பின்னர், பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் அடித்து வருகிறது. இதற்கிடையே, அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், […]

விஜயநகர காலத்து அரிய சிலைகள் பறிமுதல் – 4 பேர் கைது

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக காவல்துறையின் சிலைத் தடுப்புப் பிரிவு (Idol Wing CID) அதிகாரிகள், விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் 2 அரிய பழமையான உலோக சிலைகளை பறிமுதல் செய்து, 4 பேரை கைது […]

திமுக கூட்டணியில் காங்கிரசின் நிலையை கண்டு வருத்தமடைகிறேன் – விஜயதரணி

February 11, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, தக்கலையில் நேற்று மாலையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 70 நாட்களாகியும் குழு அமைத்து தி.மு.க. தங்களிடம் பேச வில்லை என்ற […]

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் இந்தியா டுடே கருத்தரங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தல் கடினமாக இருக்காது. நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம். அவற்றை மக்களிடம் எடுத்து சொல்லி […]