சென்னை: பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என திமுக அறிவித்துள்ளது.திமுக உடன்

February 10, 2026 Dinamalar 0

சென்னை: பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என திமுக அறிவித்துள்ளது. திமுக உடன் கூட்டணி வைத்து இருக்கும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக்கான 5 பேர்கொண்ட குழுவை அமைத்து தயாராக […]

இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்

February 10, 2026 Dinamalar 0

சென்னை: இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேசிய, அமைச்சர் ராஜகண்ணப்பன், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: புதுக்கோட்டையில் நடந்த கட்சி நிகழ்வில், […]

சிவகங்கை: நடிகர் விஜயின் த.வெ.க.,விற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், சிவகங்கை நகராட்சி துாய்மை

February 10, 2026 Dinamalar 0

சிவகங்கை: நடிகர் விஜயின் த.வெ.க.,விற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், சிவகங்கை நகராட்சி துாய்மை பணியாளர்கள், ‘விசில்’ ஊதி குப்பை சேகரிக்க தி.மு.க., கவுன்சிலர் தடை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நகராட்சி, 21வது […]

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர், 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில், புதுக்கட்சி துவக்கி

February 10, 2026 Dinamalar 0

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர், ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில், புதுக்கட்சி துவக்கி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலில், பா.ம.க., உடைந்தது. […]

சென்னை: வழக்கமான நடைமுறையின் அடிப்படையில்தான், தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து

February 10, 2026 Dinamalar 0

சென்னை: வழக்கமான நடைமுறையின் அடிப்படையில்தான், தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து கேசவவிநாயகம் விடுவிக்கப்பட்டதாக, ஆர்.எஸ்.எஸ்., விளக்கம் அளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியரான கேசவவிநாயகம் கடந்த 2015 மார்ச் 15ல், தமிழக பா.ஜ., அமைப்பு […]

 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து; கோப்பு தயாரிப்புக்கு போலீசிடமே லஞ்சம்

February 10, 2026 Dinamalar 0

சென்னை: போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீதான, ‘சஸ்பெண்ட்’ உத்தரவை ரத்து செய்வதற்கான கோப்பு தயாரிப்புக்கு, அமைச்சு பணியாளர்கள் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றச்செயல், ஒழுங்கீனம் காரணமாக, மாநிலம் முழுதும், 439 போலீஸ் […]

சென்னை: கோழி இறைச்சியை, 'ஆப் பாயில்டு' ஆக, அரைவேக்காடு நிலையில் சமைத்து சாப்பிட வேண்டாம் என்றும், அதன்

February 10, 2026 Dinamalar 0

சென்னை: கோழி இறைச்சியை, ‘ஆப் பாயில்டு’ ஆக, அரைவேக்காடு நிலையில் சமைத்து சாப்பிட வேண்டாம் என்றும், அதன் வாயிலாக பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். […]

நீங்கள் வேறொரு பெண்ணிடம் பேசினால் உங்கள் பேச்சை மனைவி கண்டிப்பாக கேட்பார்: முதல்வர் விழாவில் சுகி சிவம் சர்ச்சை பேச்சு

February 11, 2026 Dinamalar 0

சென்னை: ”வேறு ஒரு பெண்ணிடம் பேசினால், மனைவி உங்கள் பேச்சை கேட்பார்,” என, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில், ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை […]

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 87, தவறி விழுந்து காயமடைந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக

February 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 87, தவறி விழுந்து காயமடைந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் சுவாச பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உரிய சிகிச்சைக்கு பின் […]

 தமிழக கோவில் கல் துாண்கள் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தல்

February 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு, பழங்கால கோவில், கல் துாண்கள் கடத்தப்பட்டது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு, விஷ்ணு, கருடர், முனிவர் மற்றும் அலங்கரிக்கப்பட்ட அன்னம் […]