ஒன்றரை மணி நேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் விற்பனை; களைகட்டிய தவெக அலுவலகம்

February 6, 2026 Dinamalar 0

சென்னை: சினிமா ‘பிளாக் டிக்கெட்’ போல, தவெக விருப்ப மனு வினியோகம் துவங்கிய, ஒன்றரை மணி நேரத்தில், 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன. விருப்ப மனுவை வாங்க வந்தவர்களில் பலரும், கையில் வைத்திருந்த விசிலை […]

சென்னை: விரைவு ரயில்களில் பயணிக்க, 60 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. 'தத்கால்' டிக்கெட்

February 6, 2026 Dinamalar 0

சென்னை: விரைவு ரயில்களில் பயணிக்க, 60 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ‘தத்கால்’ டிக்கெட் பெற, ஒரு நாளுக்கு முன் முன்பதிவு செய்யலாம். பெரும்பாலும் டிக்கெட் பதிவு துவங்கிய, சில நிமிடங்களிலேயே […]

த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்

February 6, 2026 Dinamalar 0

காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் இழுப்பதற்காக, இதுவரை யாருமே கொடுக்காத ‘ஆபர்’களை அளிக்க, த.வெ.க., தலைமை முன்வந்திருக்கிறது. 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள் என காங்கிரசுக்கு அள்ளித் தர, தமிழக வெற்றிக் […]

 இதே நாளில் அன்று

February 6, 2026 Dinamalar 0

பிப்ரவரி 7: தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த ஞானமுத்து – பரிபூரணம் தம்பதியின் மகனாக, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், 1902ல், இதே நாளில் பிறந்தவர், தேவநேய பாவாணர். இவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, பலரின் […]

 பட வாய்ப்பு இல்லாததால் போதை பொருள் விற்றோம்: நடிகை வின்சி நிவேதா வாக்குமூலம்

February 6, 2026 Dinamalar 0

சென்னை: ‘பட வாய்ப்பு இல்லாததால், நானும், தோழி அஞ்சு கிருஷ்ணாவும் சினிமா பிரபலங்களுக்கு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டோம்’ என, நடிகை வின்சி நிவேதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை மாநகர போலீசில் செயல்படும், […]

சென்னை: 'கட்சியில் மாவட்ட செயலர்கள் நியமனம் முடிந்து விட்டது. அதை மனமுவந்து நிர்வாகிகள் ஏற்க வேண்டும்' என,

February 6, 2026 Dinamalar 0

சென்னை: ‘கட்சியில் மாவட்ட செயலர்கள் நியமனம் முடிந்து விட்டது. அதை மனமுவந்து நிர்வாகிகள் ஏற்க வேண்டும்’ என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு […]

 தனிக்கட்சியா, த.வெ.க.,வா? பன்னீர்செல்வம் காமெடி

February 6, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில், அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உறுதி செய்து, தொகுதி பங்கீடு பேச்சை துவக்கி உள்ளன. இந்த சூழலில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், எந்த கூட்டணியில் இணையப் போகிறார் எனத் தெரியாமல், அவரது […]

சென்னை: 'குடிநீர் பாட்டில்களிலும், 'மைக்ரோ பிளாஸ்டிக்' துகள்கள் கலந்திருப்பது, கண்டறியப்பட்டு உள்ளது'

February 6, 2026 Dinamalar 0

சென்னை: ‘குடிநீர் பாட்டில்களிலும், ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ துகள்கள் கலந்திருப்பது, கண்டறியப்பட்டு உள்ளது’ என, மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள் கண்டறியப்பட்டதாக, […]

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் மார்ச் 6ம் தேதி சனிப் பெயர்ச்சியையொட்டி மகர வாயில்

February 7, 2026 Dinamalar 0

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் மார்ச் 6ம் தேதி சனிப் பெயர்ச்சியையொட்டி மகர வாயில் கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. கும்ப ராசியில் உள்ள சனீஸ்வரர் வரும் மார்ச் 6ம் தேதி காலை […]

 மாமியார் அடித்து கொலை: மருமகன் கைது

February 7, 2026 Dinamalar 0

திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்பத் தகராறில், மாமியாரை அடித்து கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி தனலட்சுமி, 65; […]