அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: மதுரையில் பதற்றம்

February 6, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். […]

பிப்.17க்கு முன் கூட்டணியை அறிவிக்கிறது தேமுதிக

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தொடங்கி உள்ளது தேமுதிக. தேமுதிக சார்பில் விருப்ப மனுக்களை பெறும் முன் விஜயகாந்த் நினைவிடத்தில் […]

திருப்பரங்குன்றம் அருகே அதிமுக நிர்வாகி படுகொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, மதுரை திருப்பரங்குன்றம் அருகே அதிமுக நிர்வாகி கொல்லப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் […]

கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை – மு.க.ஸ்டாலின் டுவீட்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதல்-அமைச்சர் […]

சென்னை: சென்னையில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை

February 6, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காகங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் பீஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில் 150க்கும் […]

பிரதமர் மோடி தமிழகம் வருகை மார்ச் 1ம் தேதிக்கு மாற்றம்

February 6, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: பிரதமர் மோடியின் தமிழக வருகை பிப்ரவரி 28ம் தேதியில் இருந்து மார்ச் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., […]

பால்வளத் துறை சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 89.28 […]

அண்ணாமலை சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது எங்கள் ஆசை: வானதி சீனிவாசன்

February 5, 2026 DailyThanthi 0

கோவை, கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது, எங்களை பொறுத்தவரை அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம்.நான் எங்கு போட்டியிடுவது என்பது […]

ரூ.34,000 கோடி மதிப்பிலான 15 தொழில் முதலீடு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து […]

டாஸ்மாக் பணியாளர் ஆதரவு பேரணி…. எடப்பாடி பழனிசாமியின் மலிவான அரசியல் – இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி), கடந்த 20 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி […]