தேர்தல் அறிக்கை இணையதளம் : வெளியிட்டது தவெக
சென்னை: தேர்தல் அறிக்கைக்கு, பொதுமக்களும் தங்களின் பரிந்துரைகளை தெரிவிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இணையதளத்தை தவெக வெளியிட்டது. தவெக வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. […]
