துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் […]

என் மகன் குற்றவாளி இல்லை..நிகிதாவை கைது செய்ய வேண்டும்: அஜித் தாயார் பரபரப்பு பேட்டி

February 5, 2026 DailyThanthi 0

மதுரை, மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நகை திருட்டு என அவர் மீது பேராசிரியை நிகிதா அளித்தது பொய் புகார் என சி.பி.ஐ. அளித்த தகவலை […]

திமுகவின் காட்டாட்சி விரட்டப்படும்; நயினார் நாகேந்திரன் சபதம்

February 5, 2026 Dinamalar 0

சென்னை: ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும் திமுகவின் காட்டாட்சி விரட்டியடிக்கப்படும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அவரது அறிக்கை: ரத்தம் தோய்ந்த கரங்களுடன் இந்தத் தேர்தலை திமுக சந்திக்கப் போகிறது. […]

சென்னையில் காகங்கள் தொடர் இறப்பு: பறவை காய்ச்சல் உறுதியானதால் பொதுமக்கள் அச்சம்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் கடந்த மாதம் அடையாறு இந்திரா நகர் பூங்கா மற்றும் நீலாங்கரை பகுதிகளில் காகங்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. தற்போது வரை, ஆங்காங்கே காகங்கள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றன. […]

அஜித்குமார் வழக்கு: காவலர்களுக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா? நயினார் நாகேந்திரன் கேள்வி

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தையே உலுக்கிய சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணம், காவல் மரணம் […]

கன்னியாகுமரி: வெங்கடாஜலபதி கோவிலில் நாளை மறுநாள் வருஷாபிஷேகம்

February 5, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் மூலவராக வெங்கடாஜலபதியும் […]

சென்னை: ''அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்

February 5, 2026 Dinamalar 0

சென்னை: ”அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து பிப்ரவரி 13ம் தேதி அறிவிப்பு வெளியாகுகிறது” என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். சென்னையில் […]

ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு அமைப்பு: அரசு வெளியிட்ட ஆணை ஐகோர்ட்டில் தாக்கல்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, உயர் அதிகாரிகள் தாங்கள் அலுவலகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை ஆர்டர்லியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஆர்டர்லி நடைமுறைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா? என சென்னை […]

விடுதலைப் புலிகள் இயக்கத் தடையை எதிர்த்த வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் வாதாடிய வைகோ

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியாவில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து, 1991-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தடை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை […]

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து பிப்ரவரி 11ல் அதிமுக

February 5, 2026 Dinamalar 0

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து பிப்ரவரி 11ல் அதிமுக சார்பில் கண்டன பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில்; […]