சென்னையில் ரூ.40.42 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் உடற்பயிற்சிக் கூடம் – மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அடையாறு மண்டலத்தில் ரூ.40.42 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்து, ரூ.12.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரியைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற […]

மதுரை: ''தவெகவும், விஜய்யும் கடசியில் உள்ள அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தால் எனது பதிலும்

February 4, 2026 Dinamalar 0

மதுரை: ”தவெகவும், விஜய்யும் கடசியில் உள்ள அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தால் எனது பதிலும் மிகக்கடுமையாக இருக்கும்,” என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பதிலடி இது தொடர்பாக மதுரையில் […]

சிவகாசி ரயில் நிலையத்தில் இந்திக்கு முக்கியத்துவம்-அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

February 4, 2026 DailyThanthi 0

தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் சிறந்து விளங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்த பலர் தினமும் சிவகாசிக்கு வந்து செல்கிறார்கள். இந்தியா முழுவதும் இருந்து வர்த்தகர்கள் சிவகாசிக்கு வந்து செல்லும் […]

அத்தியாவசிய பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

February 4, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் நாளை மறுநாள் (6.2.2026, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 33 கி.வோ. கோயம்பேடு மார்க்கெட் துணைமின் […]

நிருபர்களை தாக்கிய திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

February 4, 2026 Dinamalar 0

சென்னை: ஊடகவியலாளர்கள் மீது திமுக எம்எல்ஏ தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட […]

கொலை மிரட்டல் வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

February 4, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டு ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த காளியப்பன் (வயது 30) என்பவரை […]

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டுப் புகார் உண்மையில்லை

February 4, 2026 Dinamalar 0

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டுப் புகார் உண்மையில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் […]

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி – விஜய்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. […]

‘மத்திய, மாநில கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்கு தோழமை கட்சிகள்தான்’ – பிரேமலதா விஜயகாந்த்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் நாங்கள் அறிவிப்போம். எங்கள் மாவட்ட கழக செயலாளர்களிடம் கலந்தாலோசித்துள்ளோம். அவர்களின் […]