சென்னை: தவெக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் வரும் 6 ம்தேதி

February 3, 2026 Dinamalar 0

சென்னை: தவெக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் வரும் 6 ம்தேதி துவங்குகிறது என அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைக்கு இன்னும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக […]

"தூரமாக நின்று கைக்கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால்.." ரஜினியிடம் தங்க சங்கிலி பரிசு பெற்ற பத்மா நெகிழ்ச்சி

February 3, 2026 DailyThanthi 0

சென்னையில் தூய்மை பணியின்போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்ற பெண் தூய்மை பணியாளர் பத்மாவை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் […]

சென்னை- ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரெயில்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை

February 3, 2026 DailyThanthi 0

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் சிவகங்கை வழியாகப் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோரிக்கை […]

தூத்துக்குடி: கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

February 3, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (வயது 62) என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(37) என்பவரை முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். இதுகுறித்து […]

திருப்பூர் – லாரி மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி

February 3, 2026 DailyThanthi 0

திருப்பூர், கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (50) மற்றும் கேரளாவை சேர்ந்த ராகேஷ்(41). இவர்கள் இருவரும் பெருந்துறை அருகே உள்ள தேங்காய் எண்ணை நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராக பணியாற்றி வந்தனர். இந்த […]

கொளத்தூரில் ரூ.11.74 கோடி செலவில் ரத்த சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 3, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள […]

சென்னை: அரசு பள்ளி மாணவன், பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம்

February 3, 2026 Dinamalar 0

சென்னை: அரசு பள்ளி மாணவன், பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; […]

சசிகலா வருகையை கேட்டு அவசரமாக கிளம்பிய டி.டி.வி.தினகரன்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், பேரணியாக […]

விழுப்புரம்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு – அதிர்ச்சி சம்பவம்

February 3, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இந்நிலையில், இளங்கோவன் நேற்று இரவு […]

விஜய்யை பாராட்டியதால் சிக்கல்? – பாடகர் வேல்முருகன் மீது புகார்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, பாடகர் வேல்முருகன் மீது நெல்லை வழக்கறிஞர் குற்றால நாதன் புகாரளித்துள்ளார். தவெகவின் 3ஆவது ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் பாடகர் வேல்முருகன் கலந்து […]