12 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து
சென்னை, 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் […]
