மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
Summary மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தாராபுரம் தொகுதி தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் […]
