நியூயார்க்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்து, முன்னாள் அதிபர் பில்

February 28, 2026 Dinamalar 0

நியூயார்க்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்து, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பார்லி குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. […]

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4,813 கோடி செலவில்13 சாலைகள், ஒரு பாலம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4,712 கோடியே […]

கிருஷ்ணகிரியில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த திமுக நிர்வாகி கைது – பச்சிளம் […]

கிருஷ்ணகிரி சிறுமி கொலை செய்தி அதிர்ச்சியளிக்கிறது: நயினார் நாகேந்திரன்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, கிருஷ்ணகிரி சிறுமி கொலை செய்தி அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்! […]

திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு காத்திருக்கும் பதவி!

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத வகையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் […]

பாஜகவின் முகத்திரை விலக்கிய டெல்லி நீதிமன்ற தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- பாஜகவின் அரசியல் பழி வாங்கும் வன்முகத்தை டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு திரை விலக்கிக் காட்டியுள்ளது. கடந்த 2021 ஆம் […]

‘ஓ.பன்னீர்செல்வம் மீதான நன்மதிப்பு உயர்கிறது’ – திருமாவளவன்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜய்யின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் […]

‘2035-ம் ஆண்டுக்குள் 200-க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்ட படையாக மாற்றுவோம்’ – கடற்படை தளபதி

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கடற்படை பணிகளில் ஐ.என்.எஸ். அன்ஜாதிப் கப்பலை இணைக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;- […]

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைவு

February 27, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. […]

அடையாறு பகுதியில் 2 மின் திருட்டு கண்டுபிடிப்பு – ரூ.12.40 லட்சம் வசூல்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- 18.02.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்க்குட்பட்ட சென்னை/வடக்கு, மற்றும் சென்னை/மையம் அதிகாரிகள் அடையார் கோட்டம் அடையாறு மின் […]