களைகட்டிய கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: திரளானோர் பங்கேற்பு
ராமேசுவரம், தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் அமைந்து உள்ளது கச்சத்தீவு. இருநாடுகளின் கடல் பரப்பில் நடுவே அமைந்துள்ள இத்தீவு சுமார் […]
