பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு

February 2, 2026 Dinamalar 0

– டில்லி சிறப்பு நிருபர் – தமிழகம் – கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு […]

தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு காரணம் இதுதான்; விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு உலகளாவிய நிச்சயமற்ற தன்மையே காரணம். பல மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது […]

யுஜிசி பரிந்துரைத்த நபர் இல்லாமல் தேடுதல் குழு: தமிழக அரசுக்கு கவர்னர் எதிர்ப்பு

February 2, 2026 Dinamalar 0

சென்னை: ” பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கான அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவில் யுஜிசி தலைவரின் பரிந்துரை செய்யப்பட்ட நபரை சேர்க்க வேண்டும் என கவர்னர் ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு […]

அரங்கம் அதிர.. விசில் பறக்கவே.. மேடையில் நடனமாடிய விஜய்!

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற […]

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு: வருத்தம் தெரிவித்த கலெக்டர், போலீஸ் கமிஷனர்

February 2, 2026 Dinamalar 0

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் , கோவில் கமிஷனர் ஆகியோர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள […]

ராகுல் பேச்சுக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு; லோக்சபாவில் காரசார விவாதம்!

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி : லோக்சபாவில் விவாத நேரத்தின் போது காங் எம்பி ராகுல் பேசுகையில், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டியதற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், […]

மு.க.ஸ்டாலின் காருக்கு வழிவிட சிக்னலில் நிறுத்தப்பட்ட விஜய் கார்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தமிழக […]

கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

February 2, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோத குவாரிகள் செய்யும் ஆக்கிரமிப்புக்கு திமுக துணை போவதாக முன்னாள் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அவரது அறிக்கை; நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ராணுவ வீரர்கள், […]

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் நிறுவனம் முடிவு; பகீர் கிளப்பிய அறிக்கை

February 2, 2026 Dinamalar 0

டெக்சாஸ்: சுமார் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய, உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிஐஓ மற்றும் முதலீட்டு வங்கியான டிடி கோவன் நடத்திய […]

தீய சக்தியை வீழ்த்த தூய சக்தியான த.வெ.க.வால் மட்டுமே முடியும் – விஜய் பரபரப்பு பேச்சு

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். விழாவில் விஜய் பேசியதாவது, தமிழக […]