அஜித் பவார் மரணத்தில் மர்மம்? சந்தேகம் கிளப்பும் ரோஹித் பவார்
மும்பை: ”அஜித் பவார் மரணம் தொடர்பாக, அனைவரது மனதில் கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளன. இது குறித்து மும்பையில், 10ம் தேதி விரிவாக விளக்கம் அளிக்கிறேன்,” என, அவரது உறவினரும், சரத் பவார் தரப்பு எம்.எல்.ஏ.,வுமான […]
