அமெரிக்காவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை; கிரீன்லாந்தில் பிரான்ஸ், கனடா தூதரகம் திறப்பு
நுாக்: கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிராக கனடாவும், பிரான்சும் அங்கு துணை துாதரகங்களை திறந்துள்ளன. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. இங்கு அரிய கனிமங்கள் உள்ளிட்ட வளங்கள் நிறைந்து உள்ளன. […]
