VIT பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உழவர் சங்கமம் 2026: மண்ணோடு அறிவு இணையும் விவசாயிகளுக்கான திருவிழா
இந்த மாபெரும் வேளாண் முயற்சியை, VIT பல்கலைக்கழகம் முன்னெடுத்து நடத்துகிறது. விவசாய அறிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில், அனைவருக்கும் அனுமதி இலவசம். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம், இயற்கை முறைகள், மதிப்பு கூட்டிய தயாரிப்புகள், […]
