சமையல் சூப்பர் ஸ்டார்: பச்சரிசி அடை, லாப்ஸி, பாயாசம் – அதிரடி காட்டிய நெல்லை போட்டியாளர்கள்

March 1, 2026 Vikatan 0

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். தாங்கள் சமையல் செய்து எடுத்து வந்த உணவுகளை முதல் சுற்றில் காட்சிப்படுத்தினர். திருநெல்வேயில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் […]

'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' – உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!

March 1, 2026 Vikatan 0

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகு சஞ்சு சாம்சன் பேசியவை. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய […]

'மாஸ் காட்டிய சேட்டன்; அரையிறுதியில் இந்தியா!' – போராடி வீழ்ந்த கரீபியர்கள்!

March 1, 2026 Vikatan 0

இப்படி ஒரு இன்னிங்ஸ்தான் முக்கியமான கட்டத்தில் சாம்சனிடமிருந்து வராமலே இருந்தது. அதனாலேயே எப்போதுமே அவர் முதல் ஆப்சனாக இருந்ததே இல்லை. ஆனால், இந்த முறை இந்திய அணிக்கு தேவைப்பட்ட தருணத்தில் பொறுப்பை சுமந்து ஆடி […]

Doctor Vikatan: சன் ஸ்கிரீன்… அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?

March 2, 2026 Vikatan 0

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே… அப்படியென்றால் […]

காற்றை வசப்படுத்திய சிறுவன்; Zero-வில் தொடங்கி Hero-வான ஒரு குட்டி ஜீனியஸின் கதை!

March 2, 2026 Vikatan 0

தனது 14 வயதில், எவ்வித முறையான வழிகாட்டுதலும் இன்றி முதல் காற்றாலையை வெற்றிகரமாக உருவாக்கினார். பின்னர் தனது கிராமத்திற்குத் தேவையான நீரேற்றும் இயந்திரத்தையும் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் உருவாக்கினார். ஒவ்வொரு நாள் விடியும்போதும், […]

நாளை சந்திர கிரகணம் எப்போது? அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்; சொல்ல வேண்டிய ஸ்லோகம்!‍

March 2, 2026 Vikatan 0

கடந்த பிப் 17 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. தற்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தக் கிரகணம் முடிந்தபின் சூரிய கிரகணத்துக்குப் பின் தோன்றிய போர், பொருளாதாரச் சரிவு போன்ற பிரச்னைகள் பலவும் […]

'குறைந்ததே' பவுனுக்கு ரூ.920 குறைவு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

March 2, 2026 Vikatan 0

‘குறைந்ததே’ பவுனுக்கு ரூ.920 குறைவு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate நிவேதா. நா தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு; இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன? தங்கம் […]

மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? – நிபுணர்கள் எச்சரிக்கை

March 2, 2026 Vikatan 0

சரிவில் பங்குச்சந்தை: எந்தெந்த துறைக்கு ஆபத்து? ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஆசிய சந்தைகள் காலையில் இருந்தே சரிவில் தான் இருந்து வருகின்றன. இந்தச் சரிவிற்கு நம் சந்தைகள் […]

ரூ.17 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருள் – தீயிட்டு அழித்த வேலூர் போலீஸ்

March 2, 2026 Vikatan 0

வேலூர் மாவட்டத்தில், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட 18 `குட்கா’ வழக்குகளில் 1,765 கிலோ எடையிலான குட்கா பொருள்கள் […]

திருப்பூர்: ஏழை எளியோருக்கு உதவும் கரங்களாக மாறிய அரசுப்பள்ளி ஆண்டு விழா! – ஒரு நெகிழ்ச்சி தருணம்

March 2, 2026 Vikatan 0

கடந்த ஆண்டும் இதேபோல ஆசிரியர்களின் முயற்சியால் இரு நலிந்த குடும்பங்களுக்கு முறையே ‘டிபன் கடை’ மற்றும் ‘பழக்கடை’ அமைத்துக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மனிதம் மலரும் கல்விக்கூடம் கல்வி என்பது வெறும் புத்தகத்தில் படிப்பது அல்ல. […]