இளம் வேகப்பந்து வீச்சாளர்களை பட்டை தீட்டும் முயற்சி – ஜாகீர் கானை அழைக்கும் பிசிசிஐ?
ஜாகீர் பயிற்சியாளர் பொறுப்புகளை ஏற்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்குத் தன்னால் உதவ முடியும் என்று நம்புகிறார். நாட்டின் […]
