ஈரான் மீதான தாக்குதல்; வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

February 28, 2026 Dinamalar 0

டெல் அவிவ்: ஈரான் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீடியோ வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மிகப்பெரிய போர் வெடித்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மட்டும் 30 […]

டென்மார்க்கில் அவசர பொதுத்தேர்தல்: கிரீன்லாந்து விவகாரத்தால் திடீர் முடிவு

February 28, 2026 Dinamalar 0

கோபன்ஹேகன்: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா உடனான மோதலுக்கு இடையே, டென்மார்க்கில் அவசர பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ள கிரீன்லாந்து, ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள […]

மேற்காசியாவில் மூண்டது போர்: இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு

February 28, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை துவங்கியுள்ளன. இதனால், மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட […]

ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து  பெருந்துயரம்!: 21 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

February 28, 2026 Dinamalar 0

காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள வேட்லபாலம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை திடீரென வெடித்ததில், 21 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் […]

சோனியாவின் பேரனுக்கு காங்கிரசில் முக்கிய பதவி ?

February 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி காங்., தொண்டர்கள் மத்தியில், சமீபகாலமாக ஒரு இளைஞரின் பெயர் அதிகமாக அடிபடுகிறது. அவர், பிரியங்கா – -ராபர்ட் வாத்ரா தம்பதியின் மகன், ரெய்ஹான். 25 வயதாகும் இவர், ஏழு ஆண்டுகளாக, அவீவா […]

 மத்திய அமைச்சர்கள் பிரசாரம்: ஓட்டுகளாக்க பா.ஜ., திட்டம்

February 28, 2026 Dinamalar 0

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வர உள்ளனர். மூன்று மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் தமிழகம் முழுதும் அனுப்பி, மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட, பா.ஜ., மேலிடம் முடிவு […]

 பிரித்தாளும் கும்பலை புறக்கணிக்க வேண்டும்: கிராம கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

February 28, 2026 Dinamalar 0

சென்னை: ”மக்களிடையே ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும். மக்களை பிரிக்க நினைக்கும் கும்பல்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கிராம கோவில் […]

 ரூ.3 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றினாரா ஓ.பி.எஸ்.,?

February 28, 2026 Dinamalar 0

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த சிங்.எஸ்.செல்வராஜ் என்பவர், அ.தி.மு.க., நகர செயலராகவும், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர். இவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., […]

 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மே.வங்கத்தில் 63 லட்சம் பேர் நீக்கம்

February 28, 2026 Dinamalar 0

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில், 63 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கு […]

 வழக்கு கோப்புகளை கையாளுவதில் அதிகாரிகள் சோம்பேறித்தனம்: ஐகோர்ட்

March 1, 2026 Dinamalar 0

சென்னை: அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறித்தனமாக உள்ளதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்ளும் அதிகாரிகள் உள்நோக்குடன் செயல்படுகின்றனரா என்பதை, லஞ்ச ஒழிப்பு […]