தலைமைகள் அடிச்சிக்கிட்டாலும்; நாங்கெல்லாம் பிரண்ட்ஸ்தான்- க்ரூப் சேலையில் திமுக-காங் கவுன்சிலர்கள்!
திமுக, பாஜக, காங்கிரஸ், விசிகவை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் 16 பேர் ஒரே கலரில் க்ரூப் சேலை கட்டி வந்து மகிழ்ச்சியாக போஸ் கொடுத்து கொண்டிருந்தனர். சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் இன்று ரிப்பன் […]
