விஜய்யின் அடுத்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் எங்கே ? வெளியான தகவல்

February 26, 2026 DailyThanthi 0

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீண்டும் மக்கள், நிர்வாகிகள் சந்திப்புகளில் தீவிரம் காட்டி வருகிறார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் சுற்றுப்பயண விவரங்களும் விரைவில் வெளியாகும் என தவெகவினர் […]

ராகுல்காந்தியின் சென்னை வருகை ஒத்தி வைப்பா..?

February 26, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்​தில் விரை​வில் சட்​டமன்ற தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையடுத்து அனைத்து அரசி​யல் கட்​சிகளும் தீவிர​மாக களத்​தில் இறங்​கி​ உள்​ளன. இதனிடையே நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஜனவரி மாதமே […]

கூட்டணி விவகாரம்: மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியின் முடிவே இறுதியானது – அமைச்சர் ரகுபதி

February 26, 2026 DailyThanthi 0

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் நேரத்தில் எதை வேண்டுமானாலும் அறிவித்து போகின்ற பழக்கம் உள்ளது. ஆனால் […]

கோவையில் இன்று தி.மு.க. பாக முகவர்கள் மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

February 26, 2026 DailyThanthi 0

கோவை, தமிழகத்தில் சட்டசபை தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக சாா்பில் மண்டல அளவிலான இளைஞரணி மாநாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, […]

எடப்பாடி பழனிசாமியுடன் பாரிவேந்தர் சந்திப்பு: அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு எத்தனை தொகுதிகள்..?

February 26, 2026 DailyThanthi 0

சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி யின் (ஐ.ஜே.கே.) நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள […]

அதிமுகவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் இணைய விருப்பம்: எஸ்.பி. வேலுமணி சொல்கிறார்

February 27, 2026 DailyThanthi 0

கோவை, கோவை மாவட்டம் சித்தநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:- நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர். ஆனால் அரசியல் என்பது வேறு. ஒருமுறை விஜய்யின் திரைப்படம் […]

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்? – பரபரப்பு தகவல்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் […]

பரபரக்கும் அரசியல் களம்… திமுகவில் இணைகிறார் ஓ.பன்னீர்செல்வம்…!

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜய்யின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து […]

ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுத்துள்ளார்: செல்வப்பெருந்தகை

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக […]

தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை – முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன்

February 27, 2026 DailyThanthi 0

திருவள்ளூர், திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:- தவெக தலைவர் விஜய் அவர்கள் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்று […]