த.வெ.க.,வுக்கு தாவிய மகன்; தர்மசங்கடத்தில் 'மாஜி' சபாநாயகர்

February 25, 2026 Dinamalar 0

திருப்பூர்: அவிநாசி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சபாநாயகருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், த.வெ.க.,வில் இணைந்ததால், தனபால் கடும் தர்மசங்கடத்தில் இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறினர். அவிநாசி தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக முன்னாள் சபாநாயகர் […]

 யாருடன் கூட்டணி? ராமதாஸ் நாளை முடிவு

February 25, 2026 Dinamalar 0

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு, திண்டிவனம், தைலாபுரம் […]

 அதானியிடம் மின்சாரம் வாங்கும் தமிழக அரசு

February 25, 2026 Dinamalar 0

சென்னை: அதானி நிறுவனத்திடம் இருந்து, யூனிட், 5.91 ரூபாய் விலையில், ஐந்து ஆண்டுகளுக்கு 558 மெகா வாட் மின்சாரம் வாங்க, தமிழக மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தில், அதானி குழுமத்தை சேர்ந்த, […]

எட்டு தொகுதி தாருங்கள்: கூட்டணியில் வாசன் கேட்பு

February 25, 2026 Dinamalar 0

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, த.மா.கா.,வுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கும்படி, அக்கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார். கடந்த 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. […]

 விருப்பமனு விபரத்தை வெளியிடாத த.வெ.க.,

February 25, 2026 Dinamalar 0

சென்னை: வினியோகித்த விருப்ப மனுக்களில், எவ்வளவு பூர்த்தி செய்து திரும்பி வந்தன என்ற விபரத்தை, த.வெ.க., வெளியிடாதது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்காக, […]

 மும்பை தாக்குதல் பாணியில் மீண்டும் சதித்திட்டம்: வீடியோ வெளியிட்டு லஷ்கர் மிரட்டல்

February 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: மும்பை தாக்குதல் பாணியில், மீண்டும் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தப் போவதாக லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பு நம் நாட்டிற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இதனால், குஜராத் […]

இது அமெரிக்காவின் பொற்காலம்; பார்லியில் அதிபர் டிரம்ப் தம்பட்டம்

February 25, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ‘ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்திலேயே, யாரும் பார்த்திடாத ஒரு மாற்றத்தை நாம் அடைந்துள்ளோம் என்று என்னால் பெருமையுடன் கூற முடியும். உண்மையிலேயே இது ஒரு யுகத்திற்கான திருப்பம்,’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி

February 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக […]

மார்ச் 1 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்; ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

February 25, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரேஷன் […]

தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்

February 25, 2026 Dinamalar 0

பாங்காக்: தாய்லாந்தில் மிகவும் பிரபலமான ‘டைகர் கிங்டம் சியாங் மாய்’ பூங்காவில் வைரஸ் நோய் பரவி வரும் நிலையில், கடந்த 2 வாரங்களில் 72 புலிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு […]