ரூ.4,300 கோடி திரட்ட வரும் 9 நிறுவனங்கள்

February 23, 2026 Dinamalar 0

வரும் வாரம், ‘கிளீன் மேக்ஸ், ஆம்னிடெக் இன்ஜினியரிங்’ உட்பட ஒன்பது நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடு வாயிலாக கிட்டத்தட்ட 4,300 கோடி ரூபாயை திரட்ட வருகின்றன. இதில், ஆறு நிறுவனங்கள் எஸ்.எம்.இ., பிரிவில் வருகின்றன. […]

 கவனிக்க வேண்டிய துறைகள்

February 23, 2026 Dinamalar 0

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையின் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் இன்று எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பு செல்லாது என, அமெரிக்க உச்ச […]

 உ.பி., – சிங்கப்பூர் இடையே ரூ.6,650 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள்

February 23, 2026 Dinamalar 0

சிங்கப்பூர் சிங்கப்பூர் பயணத்தின் முதல் நாளிலேயே உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில், 6,650 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் கையெழுத்தாகின. உத்தர பிரதசேத்தில் வீட்டு வசதி, சரக்கு […]

 அனில் அம்பானி மீது நடவடிக்கை வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி

February 23, 2026 Dinamalar 0

மும்பை,:தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான மோசடி நடவடிக்கைகளை தொடரலாம் என்று வங்கிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. நடவடிக்கை எடுக்க நீதிபதி மிலிந்த் ஜாதவ் 2025 டிச. 24ல் பிறப்பித்திருந்த இடைக்கால […]

 'ஜெப்ரீஸ்' அறிக்கையால் ஐ.டி., சரிவு!

February 23, 2026 Dinamalar 0

ஏ . ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியால் ஐ.டி., துறையின் வருவாய் வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என சர்வதேச தரகு நிறுவனமான ‘ஜெப்ரீஸ்’ எச்சரித்ததால், இத்துறை பங்குகள் நேற்று சரிவைக் கண்டன. குறிப்பாக ‘நிப்டி ஐ.டி.,’ […]

 மீண்டும் ஏற்றத்தை கண்ட தங்கம், வெள்ளி இ.டி.எப்.,

February 23, 2026 Dinamalar 0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகளால், உலக சந்தையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து, இந்திய சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. ‘எம்.சி.எக்ஸ்.,’ சந்தையில் நேற்று […]

 பி.எம்.எஸ்., விதிகளை மறு ஆய்வு செய்கிறது செபி

February 23, 2026 Dinamalar 0

பி .எம்.எஸ்., எனப்படும் போர்ட்போலியோ மேலாண்மை சேவைகளுக்கான விதிமுறைகளில் விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என, செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார். இதற்கான முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள், வரும் ஜூன் மாதத்தில் […]

 முதலீட்டாளர்கள் சேர்க்கை வேகம் குறைந்தது

February 23, 2026 Dinamalar 0

அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் மற்றும் உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் காரணமாக புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் சேரும் வேகம் குறைந்துள்ளது தேசிய பங்கு சந்தையின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி மாதத்தில் 17.70 […]

 தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மூடப்பட்ட 300 ஜவுளி ஆலைகள்

February 23, 2026 Dinamalar 0

சென்னை : ஜவுளி துறையில் தமிழகம் முன்னணியில் உள்ள போதிலும், தற்போது பல்வேறு இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருவதாக இத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 2021- – 22 முதல் 2023 – -24 காலகட்டத்தில், […]

 தேசிய ஒருங்கிணைந்த தரச்சான்று தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

February 24, 2026 Dinamalar 0

திருப்பூர்:சிறு, குறு தொழில்துறை பயன்பெறும் வகையில், தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரச்சான்று வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்திய தரக்கட்டுப்பாட்டு […]