தமிழக அரசு மானியத்துடன் கடனுதவி செயலி வாயிலாக நிறுவனங்கள் பெறலாம்
சென்னை:தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர பிரிவில் தொழில் துவங்க, மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்வது, ‘உதயம்’ தளத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும், மொபைல் செயலி வாயிலாகவே வழங்கும் வசதியை, […]
