மியூச்சுவல் பண்டு முதலீட்டில் மெகா மாற்றம்
நாளுக்குநாள் குவிந்து வரும் மியூச்சுவல் பண்டு திட்டங்களால் முதலீட்டாளர்கள் குழப்பம் அடைவதை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்வும், செபி மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஈக்விட்டி, கடன் பத்திரங்கள், ஹைபிரிட், லைப் சைக்கிள் பண்டு, இண்டெக்ஸ் […]
