புதிய தொழில் பிரிவு 'நானோ' துவக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
சென்னை :மிக குறைந்த முதலீட்டில் செயல்படும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உதவ, ‘நானோ’ எனப்படும் புதிய தொழில் பிரிவை துவக்குவது தொடர்பாக, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்துக்கு, அந்த துறையின் கீழ் […]
