'திருத்தப்பட்ட' ஒப்பந்த அறிக்கை வெளியிட்டது அமெரிக்கா வேளாண் பொருள்கள், சேவை வரிகள் நீக்கம்
வாஷிங்டன்:இந்தியாவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஒப்பந்த செயல் திட்டத்தில் இடம்பெற்ற அம்சங்களுக்கு முரணாக அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டிருந்த அறிக்கை திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல், புதிய அறிக்கையை வெள்ளை […]
