டாடா மோட்டார்ஸ் வருவாய் டிச., காலாண்டில் 26% சரிவு
மும்பை: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், நடப்பு நிதியாண்டு மூன்றாம் காலாண்டு வருவாய், 3,486 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, 69,605 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 5,406 கோடி ரூபாய் […]
