ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா – ஜாகுவார் ஆலை தயார்
புதுடில்லி: தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும், ‘டாடா மோட்டார்ஸ் - ஜாகுவார் லேண்ட் ரோவர்’ கார் உற்பத்தி ஆலையை, முதல்வர் ஸ்டாலின் வரும் 9ம் தேதி துவக்கி வைக்கிறார். இந்த ஆலை பனப்பாக்கம், […]
