பி.எப்.சி., – ஆர்.இ.சி., நிறுவனங்களை இணைக்க மத்திய அரசு பரிசீலனை

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அரசு, மின்சார துறை நிதி நிறுவனங்களான பி.எப்.சி., எனும் ‘பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’, அதன் துணை நிறுவனமான ஆர்.இ.சி., ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “மின் உற்பத்தி, […]

 1 மாதத்தில் 40 லட்சம் டன் சரக்குகள் துாத்துக்குடி துறைமுகம் சாதனை

February 3, 2026 Dinamalar 0

துாத்துக்குடி : துாத்துக்குடி துறைமுகம், ஒரே மாதத்தில் 40 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து துாத்துக்குடி வ.உ.சி., துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் வெளியிட்டுள்ள அறிக்கை: துாத்துக்குடி […]

 இருசக்கர வாகன விற்பனை 26 சதவீதம் அதிகரிப்பு

February 3, 2026 Dinamalar 0

சென்னை : இருசக்கர வாகன விற்பனை, நடப்பாண்டில் சிறப்பாக துவங்கி உள்ளது. அதாவது, கடந்த ஜனவரி மாத இருசக்கர வாகன விற்பனை, 26.40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில், 14.49 லட்சம் இருசக்கர […]

 'ஸ்டீல் இறக்குமதிக்கு வரி குறையாவிட்டாலும் தேவை உயர வாய்ப்பு'

February 3, 2026 Dinamalar 0

இ ந்தியா- – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில், அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான 50 சதவீத வரி குறைக்கப்படாவிட்டாலும், அவற்றை பயன்படுத்தும் பிற துறைகளுக்கு கிடைக்கும் சலுகைகளால், அவற்றின் தேவை அதிகரிக்கும். இதனால் ‘உலோக […]

 மின்வாகன சார்ஜிங் மையம் அமைக்க இடம் : உரிமையாளர் – நிறுவனம் ஒருங்கிணைப்பு தளம்

February 3, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு தடையின்றி ‘சார்ஜிங்’ வசதி கிடைக்க, சார்ஜிங் மையத்துக்கு இடம் வழங்க விரும்பும் உரிமையாளர்களை யும், சார்ஜிங் மையம் அமைக்கும் நிறுவனங்களையும் ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை, பசுமை எரிசக்தி […]

 பயணியர் கார் விற்பனை 12 சதவீதம் அதிகரிப்பு

February 3, 2026 Dinamalar 0

நடப்பாண்டு ஜனவரியில், பயணியர் கார் விற்பனை, இதுவரை இல்லாத வகையில், 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில், 3.87 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் 4.33 லட்சம் கார்கள் விற்பனை […]

 எல்.ஐ.சி., பங்குகளை விற்க மீண்டும் தயாராகும் அரசு

February 3, 2026 Dinamalar 0

மத்திய அரசு, எல்.ஐ.சி., நிறுவனத்தில் தன் பங்குகளை மேலும் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. தற்போது அரசின் பங்கு 96.50 சதவீதமாக உள்ளது. கடந்த மே 2022-ல் நடைபெற்ற புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக […]

போரக்ஸ்: ரூபாய்க்கு ஆதரவான அலை இல்லை

February 3, 2026 Dinamalar 0

கடந்த வெள்ளியன்று, வரலாறு காணாத சரிவைக் கண்ட ரூபாயின் மதிப்பு, திங்களன்று சற்று மீண்டும் உயர்வு பாதைக்கு திரும்பி உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 0.50 சதவீதம் […]

 மூலதன ஆதாய வரி விலக்கு ரத்தால் தங்க பத்திரங்களின் விலை 10% சரிவு

February 3, 2026 Dinamalar 0

பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்கப் பத்திரங்களுக்கான மூலதன ஆதாய வரி விலக்கு ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, தேசிய பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில், தங்கப் பத்திரங்கள் விலை, 10 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன. […]

கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி மூன்று நாட்களில் 44% விலை வீழ்ச்சி

February 3, 2026 Dinamalar 0

கடந்த மூன்று நாட்களில், எம்.சி.எக்ஸ்., எனும் மல்டி கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிவை கண்டு, புதிய உச்சத்தை தொட்டதில் இருந்து, 44 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளன. கடந்த ஜன., 29ம் […]