பாகிஸ்தான் வீராங்கனை குல் பெரோசாவுக்கு அபராதம்
துபாய், பாகிஸ்தான் மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை குல் பெரோசாவுக்கு, சர்வதேச கிரிக்கெட் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக அவரது போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மகளிர் ஆசியக் கோப்பையில் […]
