Doctor Vikatan: கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்குமா? – எல்லோரும் குடிக்கலாமா?

சளி, சைனஸ் (sinusitis) மற்றும் ஆஸ்துமா போன்ற கபம் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள் கற்றாழைச் சாற்றைத் தவிர்க்க வேண்டும்.

கற்றாழைச் சாறு  குடித்தால் சளி பிடிக்குமா?

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி
கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை நன்கு கழுவிவிட்டு, பின் அந்தச் சோற்றுப் பகுதியை மிக்சியில் அடித்துச் சாறாகக் குடிக்கலாம்.
கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை நன்கு கழுவிவிட்டு, பின் அந்தச் சோற்றுப் பகுதியை மிக்சியில் அடித்துச் சாறாகக் குடிக்கலாம்.
freepik

Source link