ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1-ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2-ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது.
கடந்த 7-ந்தேதி தங்கம் விலை அதிகரித்து சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும், 9-ந்தேதி சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,950-க்கும், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.90 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
11-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960
10-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
09-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600
08-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
07-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
06-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:
11-03-2026- ஒரு கிராம் ரூ.300
10-03-2026- ஒரு கிராம் ரூ.300
09-03-2026- ஒரு கிராம் ரூ.290
08-03-2026- ஒரு கிராம் ரூ.290
07-03-2026- ஒரு கிராம் ரூ.290
06-03-2026- ஒரு கிராம் ரூ.290
