Gold Rate: 'இனி அதிரடி தானோ?' – மீண்டும் ஏற்றத்தில் தங்க விலை; இன்றைய தங்க விலை என்ன?

Gold Rate: ‘இனி அதிரடி தானோ?’ – மீண்டும் ஏற்றத்தில் தங்க விலை; இன்றைய தங்க விலை என்ன?

தங்கம் - gold

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு; இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?

தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.180-வும், பவுனுக்கு ரூ.1,440-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.18 லட்சத்தைத் தாண்டுவது இதுவே முதல்முறை.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,860 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,18,880 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

Source link