Gold Rate: 'கொஞ்சூண்டு' உயர்ந்த தங்கம்; இன்றைய‌ தங்க விலை நிலவரம் என்ன?

Gold Rate: ‘கொஞ்சூண்டு’ உயர்ந்த தங்கம்; இன்றைய‌ தங்க விலை நிலவரம் என்ன?

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை குறைவு: இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?

தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-வும், பவுனுக்கு ரூ.240-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,890 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,120 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கு விற்பனை ஆகி வருகிறது.

Source link