இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் “எம்.எஸ். தோனி அணி விவாதத்தில் கூட கலந்து கொள்வது கிடையாது. அவர் என்னிடம், என்னுடைய ஆலோசனைகளை கேட்டாலும், அதன் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார். அவர் முற்றிலும் ஒதுங்கிக் கொண்டார்” எனத் தெரிவித்தார்.
நாளை கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
