IPL 2026 | 10 அணி கேப்டன்களும் ஒன்றாக போஸ் கொடுத்த காட்சி/ 10 INDIAN CAPTAIN’S FOR THE FIRST TIME IN IPL IN THIS DECADE

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில் 10 அணி கேப்டன்களும் ஒன்றாக போஸ் கொடுத்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ், குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக சுப்மன் கில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டனாக ரிஷப் பண்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனாக ரஜத் படிதார், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ரகானே, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரியான் பராக் உள்ளனர்.

Source link