IPL 2026 MI vs KKR | மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு/ IPL 2026 MI vs KKR

ஐ.பி.எல். 2026 சீசனில் 2-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக்ப பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

Source link