Kidnap: ஈராக்கில் ISIS குறித்து செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல்

சுயாதீன பத்திரிகையாளரான ஷெல்லி கிட்டில்சன் உலகின் நெருக்கடி நிறைந்த பிரதேசங்களில் குறிப்பாக ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தவர்.

தற்போது நடந்து வரும் ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா போரினால் ஈராக்கில் நிலவும் சூழல் குறித்து செய்தி சேகரிக்க அவர் அங்கு சென்றுள்ளார்.

இவரது செய்தியறிக்கைகள் பிபிசி, பொலிடிக்கோ, நியூஸ் லைன்ஸ் மேகஸின் உள்ளிட்ட முன்னணி இதழ்களில் வெளியாகி உள்ளன.

குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு குழுக்கள் குறித்து அவர் பரவலாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

Source link