Labham – 1: குறைந்த ஆண்டில் அதிக பணத்தை சேர்க்க உதவும் Stepup முதலீடு… எப்படி?

ரூ.3 கோடி பணம் என்னால் சேர்க்க முடியுமா என்கிற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம். ஆனால், Stepup SIP என்கிற முதலீட்டு முறையைப் பற்றி நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டால், ரூ.3 கோடி பணத்தை எளிதாக சேர்க்க முடியும் என்பதுதான் உண்மை….

Mutual Fund - மியூச்சுவல் ஃபண்ட்

Source link