Oscar: Michael B.Jordan, Jessie Buckley: 98-வது ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் யார் யார்? முழு விவரம்

98-வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆஸ்கர் விருதைப் பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ…

சிறந்த நடிகர் விருது:

‘Sinners’ திரைப்படத்திற்காக மைக்கேல் பி. ஜோர்டான்.

சிறந்த துணை நடிகர் விருது:

‘One Battle after Another’ திரைப்படத்திற்காக சீன் பென்.

சிறந்த நடிகை விருது:

‘Hamnet’ திரைப்படத்திற்காக ஜெஸ்ஸி பக்லி.

சிறந்த துணை நடிகை விருது:

‘Weapons’ திரைப்படத்திற்காக எமி மதிகன்.

சிறந்த அனிமேட்டட் திரைப்படம் விருது:

‘KPop Demon Hunters’ திரைப்படத்திற்காக மேகி காங், கிறிஸ் அப்பெல்ஹான்ஸ் மற்றும் மிஷெல் எல்.எம். வோங்கிற்கு விருது.

Jessie Buckley | Oscar Awards

சிறந்த அனிமேட்டட் குறும்படம் விருது:

‘The Girl Who Cried Pearls’ குறும்படத்திற்காக கிறிஸ் லாவிஸ், மசீக் ஸ்செர்போவ்ஸ்கி ஆகியோருக்கு விருது.

சிறந்த காஸ்டிங் விருது:

‘One Battle after Another’ திரைப்படத்திற்காக கசாண்ட்ரா குலுகுண்டிஸிற்கு விருது.

சிறந்த ஒளிப்பதிவு விருது:

‘Sinners’ திரைப்படத்திற்காக ஆட்டம் டுரால்ட் அர்காபாவ்

சிறந்த ஆடை வடிவமைப்பு விருது:

‘Frankenstein’ திரைப்படத்திற்காக கேட் ஹாவ்லி.

சிறந்த இயக்குநர் விருது:

‘One Battle after Another’ திரைப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன்.

சிறந்த ஆவணப்படம் விருது:

‘Mr. Nobody against Putin’ திரைப்படத்திற்காக டேவிட் போரன்ஸ்டீன், பாவெல் தலங்கின், ஹெல்லே ஃபேபர் மற்றும் அல்ஸ்பேட்டா கராஸ்கோவா.

சிறந்த ஆவண குறும்படம் விருது:

‘All the Empty Rooms’ குறும்படத்திற்காக ஜோசுவா செஃப்டெல் மற்றும் கோனால் ஜோன்ஸ்.

சிறந்த படத்தொகுப்பு விருது:

‘One Battle after Another’ திரைப்படத்திற்காக ஆண்டி ஜூர்கென்சன்.

சிறந்த சர்வதேச பட விருது:

‘சென்டிமென்டல் வேல்யூ’ திரைப்படத்திற்காக நார்வே.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் விருது:

‘The Singers’ திரைப்படத்திற்காக சாம் ஏ. டேவிஸ் மற்றும் ஜாக் பியாட்.

சிறந்த மேக் அப் மற்றும் சிகை அலங்காரம் விருது:

‘Frankenstein’ திரைப்படத்திற்காக மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் கிளியோனா ஃபியூரி.

One Battle After Another | Oscar Awards
One Battle After Another | Oscar Awards

சிறந்த இசை விருது:

‘Sinners’ திரைப்படத்திற்காக லுட்விக் கோரன்சன்.

சிறந்த பாடல் விருது:

Golden

சிறந்த திரைப்படம் விருது:

‘One Battle after Another’ திரைப்படத்திற்காக ஆடம் சோம்னர், சாரா மர்பி மற்றும் பால் தாமஸ் ஆண்டர்சன், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு விருது.

சிறந்த வடிவமைப்பு விருது:

‘Frankenstein’ திரைப்படத்திற்காக தமரா டெவெரெல், ஷேன் வியூ.

சிறந்த சவுன்ட் விருது:

‘F1’ திரைப்படத்திற்காக கேரத் ஜான், அல் நெல்சன், க்வென்டோலின் யேட்ஸ் விட்டில், கேரி ஏ. ரிஸோ மற்றும் ஜுவான் பெரால்டா.

சிறந்த விஷவல் எஃபெக்ட்ஸ் விருது:

‘Avatar: Fire and Ash’ திரைப்படத்திற்காக ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட்

சிறந்த எழுத்து (Adapted) விருது:

‘One Battle after Another’ திரைப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன்.

சிறந்த எழுத்து (ஒரிஜினல்) விருது:

‘Sinners’ திரைப்படத்திற்காக ரியான் கூக்லர்.

Source link