சென்னை: டிஜிட்டல் மோசடி மூலம் கிடைத்த ரூ.100 கோடியை கிரிப்டோகரன்சியாக மாற்றியதாக போலீஸ்காரர் உள்பட 7 பேரை சென்னை

March 10, 2026 Dinamalar 0

சென்னை: டிஜிட்டல் மோசடி மூலம் கிடைத்த ரூ.100 கோடியை கிரிப்டோகரன்சியாக மாற்றியதாக போலீஸ்காரர் உள்பட 7 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு; சென்னையில் 2025ம் ஆண்டு […]

புதுக்கோட்டை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை.

March 10, 2026 Dinamalar 0

புதுக்கோட்டை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. அவர் பாஜவின் சி டீம் தான் என அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி: […]

டெஹ்ரான்: தோல்வியடைந்த வாக்குறுதிகள் மற்றும் ராணுவ அத்துமீறலில் ஈடுபடும் அமெரிக்கா உடன் பேசும் திட்டம்

March 10, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: தோல்வியடைந்த வாக்குறுதிகள் மற்றும் ராணுவ அத்துமீறலில் ஈடுபடும் அமெரிக்கா உடன் பேசும் திட்டம் ஏதும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: […]

மதுரை சர்வதேச விமான நிலைய அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது; பிரதமருக்கு இபிஎஸ் நன்றி

March 10, 2026 Dinamalar 0

சென்னை: தென் தமிழகத்தின் சுற்றுலா, வணிக, பொருளாதார வளர்ச்சிக்கு மதுரை சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெரும் பங்காற்றும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; மதுரை […]

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை

March 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதை தாக்கல் செய்த வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். லூதியானா சென்று ஸ்வெட்டர் விற்கும் வேலையை […]

புதுடில்லி: நாடு முழுவதும் 2025-2026ம் கல்வியாண்டில் 43 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக மத்திய

March 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: நாடு முழுவதும் 2025-2026ம் கல்வியாண்டில் 43 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார இணையமைச்சர் அனுபிரியா படேல் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது; தேசிய மருத்துவ […]

புதுடில்லி: முகலாய வம்சத்தின் கடைசி முகலாய பேரரசர் போலவும், போலி காந்தி குடும்பத்தின் கடைசி இளவரசராகவும்

March 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: முகலாய வம்சத்தின் கடைசி முகலாய பேரரசர் போலவும், போலி காந்தி குடும்பத்தின் கடைசி இளவரசராகவும் ராகுல் திகழ்கிறார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக சாடி உள்ளார். இது குறித்து மத்திய […]

நியூயார்க்: ஈரானுடனான போரில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று அதிபர் டிரம்ப்புக்கு அவருடைய

March 10, 2026 Dinamalar 0

நியூயார்க்: ஈரானுடனான போரில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று அதிபர் டிரம்ப்புக்கு அவருடைய ஆலோசகர்கள் அழுத்தம் தர தொடங்கியுள்ளனர். மேற்காசிய நாடான ஈரான் மீதான போர், 11வது நாளாக தொடர்ந்தது. இந்தப் போரால் […]

அரசியலமைப்பை காப்பாற்றவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; பார்லி.,யில் காங்., குற்றச்சாட்டு

March 10, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் ‘ அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றவே, அவரை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என, பார்லி.,யில் காங்., சரமாரியாக குற்றஞ்சாட்டியது. லோக்சபாவில், சபாநாயகர் மீதான […]

போர் பதற்றத்தால் துபாயில் தவிக்கும் இந்தியர்கள்; 64 வீடுகளை இலவச தங்குமிடங்களாக மாற்றிய தொழிலதிபர்

March 10, 2026 Dinamalar 0

துபாய்: போரால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள், தங்குவதற்கு வசதியாக துபாயில் உள்ள இந்திய தொழிலதிபர் ஒருவர் இலவச தங்குமிடம், உணவு கொடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் […]