தேர்தலில் போட்டியிட்டு, யாரையோ ஜெயிக்க வைப்பதை விட, தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக சேரலாமே.. – இயக்குனர் மோகன் ஜி
சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தால் தேர்தல் களம் ஆரம்பம் முதலே அனல் பறந்து வருகிறது. […]
