மஹாராஷ்டிராவில் கனமழை: ரயில், விமான சேவை பாதிப்பு

September 13, 2026 Dinamalar 0

மும்பை: மஹாராஷ்டிராவில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால், ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மஹாராஷ்டிராவின் மும்பை, பாந்த்ரா, அந்தேரி, காட்கோபர், முலுண்ட உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டியது. இதனால், […]

போரை முடிவுக்கு கொண்டு வர உதவி: இந்தியா, சீனா தயாராக இருப்பதாக ரஷ்யா தகவல்

September 13, 2026 Dinamalar 0

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தெரிவித்துள்ளனர் எனக்கூறியுள்ள ரஷ்யா, அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா – […]

பிரிக்ஸ் 2026-ல் தொழில்நுட்ப ஆயுதமாக்கலுக்கு எச்சரிக்கை: மோடி, ஜி ஜின்பிங் ‘விஷன்’ என்ன?

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: 2026 பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் தலைமையில் நடந்து முடிந்துள்ளது. “மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை” ஆகிய 4 தூண்களின் வழியில் எங்களது முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம் என்று பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாளான […]

விநாயகர் சதுர்த்தி 2026: ஆரோக்கியமும் ஆனந்தமும் மலரட்டும்- டிடிவி தினகரன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி! – ttv dhinakaran extends hearty vinayagar chaturthi wishes to tamils

September 13, 2026 Samayam Tamil 0

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பக்தி நல்வழியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனமார்ந்த விநாயகர் […]

லண்டனில் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் சொகுசு ஹோட்டல்! ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா?

September 13, 2026 1newsnation 0

லண்டன் நகரின் முக்கிய பகுதிகளை மேலிருந்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதியில் முதல்வர் விஜய் தங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் நோக்கில் 6 நாள் அரசுமுறை […]

24 மணி நேரம் மட்டும் இந்தியாவில் இருந்த சீன அதிபர். ஆனால் 15,000 போலீஸ், 700 CCTV.. கடும் பாதுகாப்பு

September 13, 2026 Oneindia 0

டெல்லி: 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று தலைநகர் டெல்லிக்கு வந்த அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெறும் […]

சோஃபியா அமரூசோ: ஒரு காலத்தில் குப்பைக்குள் உணவு தேடிய பெண் கோடீஸ்வரரானது எப்படி?

September 13, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், MICHAEL TRAN/AFP via Getty Images படக்குறிப்பு, சோஃபியா அமரூசோகட்டுரை தகவல்எழுதியவர், கிறிஸ்டினா ஜே. ஓர்காஸ்பதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் ஒரு […]

வீண் விவாதங்கள், பழைய விமர்சனங்களால் சட்டப்பேரவை நேரம் விரயம்: கொமதேக குற்றச்சாட்டு

September 13, 2026 TheHindu 0

கரூர்: “சட்டப்பேரவையில் அதிகமான நேரம் வீண் விவாதங்களுக்கும், பழைய விமர்சனங்களுக்கும் செலவழிக்கப்படுகிறது,” என கொமதேக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வேதனை தெரிவித்தார். கரூரில் மணவாடியில் இன்று (செப்.13) தனியார் நிறுவன திறப்பு விழா […]

IND vs AFG Live Score, 1st T20I: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? ஆப்கானுடன் இன்று மோதல்

September 13, 2026 ietamil 0

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியிலேயே நடக்கின்றன. அதன்படி, இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி […]

மட்டன், சிக்கன் ஃபிரஷ்ஷானதா? கடையிலேயே கண்டுபிடிக்கலாம்.. இந்த 5 விஷயங்களை பாருங்க

September 13, 2026 Oneindia 0

சென்னை: மட்டன், சிக்கன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. இறைச்சி ஃபிரஷ்ஷாக இல்லாமல் பழையதாகவோ, கெட்டுப்போனதாகவோ இருந்தால் அதை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம்.. அதனால் […]

விடிந்தால் விநாயகர் சதுர்த்தி! சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! முக்கிய அறிவிப்பு வெளியானது!

September 13, 2026 Oneindia 0

சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால […]

5 முனைபோட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்

September 13, 2026 DailyThanthi 0

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இடைத்தேர்தல் அதில் த.வெ.க. […]

வீட்டில் தனியாக இருந்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம் – அரிவாளால் வெட்டிக்கொலை!

September 13, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மான்வி நகரை சேர்ந்த வாலிபர் ஹனுமேஷ் (வயது 32). திருமணமாகாதவர். அவர் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். இவர்கள் நெல் வியாபாரம் செய்து வந்தனர். […]

பிலிப்பைன்ஸ் படகு தீ விபத்து; பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு

September 13, 2026 DailyThanthi 0

மணிலா பிலிப்பைன்சில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் […]

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கே.எல். ராகுல் துணை கேப்டன் ?

September 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியும் இதே காலகட்டத்தில் நடைபெறுவதால் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாத […]

இந்தியாவிடம் அதிகளவில் எரிபொருளை வாங்கியது ரஷ்யா

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: உக்ரைனின் வான்வழி தாக்குதல்களால், ரஷ்யாவின் உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் முடங்கியதை அடுத்து, நம் நாட்டிடம் இருந்து இதுவரை இல்லாத வகையில், கடந்த ஆகஸ்டில் மட்டும், 1.72 லட்சம் டன் எரிபொருளை அந்நாடு இறக்குமதி […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

September 13, 2026 Maalaimalar 0

விநாயகர் சதுர்த்தி நாளை விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் பூஜைக்காக பயன்படுத்தப்படும் மலர்களின் விலை சந்தையில் கணிசமான உய்ர்ந்துள்ளது. விலை உயர்வு முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால் […]

சூலூர்: விநாயகர் சிலைகள் விற்பனையில் கவனம் ஈர்க்கும் இஸ்லாமிய தொழிலாளி

September 13, 2026 TheHindu 0

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் விநாயகர் சிலைகளை விற்கும் பணியில், இஸ்லாமிய தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடு முழுவதும் நாளை (செப்.14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. […]

மாஜி எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் – அதிமுகவுக்கு செக் வைக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்? – vijayabaskar targets aiadmk dissidents after tvk bypolls candidates selection

September 13, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக, தவெக, நாதக […]

“சீரான, தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்படுகிறது”

September 13, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் உள்ள  பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு ஏற்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.  அதோடு இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய […]