திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் – முடிவுக்கு வராத காரணம் என்ன?!

February 6, 2026 Vikatan 0

“காங்கிரஸ் கட்சி தி.மு.க விவகாரத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க காரணமே தி.மு.க-வின் சில தவறான அணுகுமுறைகள்” என்று கிசுகிசுகிறார்கள் கதர்சட்டைக்காரர்கள். “காங்கிரஸ் கட்சி தி.மு.க விவகாரத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க காரணமே தி.மு.க-வின் சில தவறான அணுகுமுறைகள்” என்று […]

`ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை; ஆனால் பழனிசாமி பாராட்டுகிறார்' – உதயநிதி

February 6, 2026 Vikatan 0

பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லாமல் ஒன்றிய அரசு தமிழ்நாட்டைப் பல வகையில் வஞ்சித்து, பல்வேறு இடைஞ்சல்களைத் கொடுக்கிறது. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மிகச் சிறந்த பட்ஜெட் என்கிறார் […]

நாடாளுமன்ற உரை: "கூட்டணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும்; ஆனால்" – எம்பி கமல்ஹாசன்

February 7, 2026 Vikatan 0

நாடாளுமன்ற உரை குறித்த விமர்சனத்துக்கு எம்.பி கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், பா.ஜ.க-வையும் அதில் கடுமையாக […]

சர்க்காரியா போய் ரே வந்தது; அதிமுக காங்கிரஸ் சேர்ந்தது! – திருப்பம் தந்த திருப்பத்தூர் | ஆடுபுலி 04

February 7, 2026 Vikatan 0

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி சேர்ந்தது என்று விமர்சித்த எம்ஜிஆரை, இந்த முறை ரே கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் அதிமுக கூட்டணி அமைத்தது […]

நள்ளிரவு கைது: `என் உயிருக்கு ஆபத்து' – 30 வருட பழைய வழக்கில் பீகார் எம்.பி மீது அதிரடி நடவடிக்கை

February 7, 2026 Vikatan 0

பீகார் சுயேட்சை எம்.பி பப்பு யாதவ் கைது செய்யப்பட்ட விவகாரம் பீகார் அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி சுயேட்சை எம்.பி பப்பு யாதவ். இவர் 1995-ம் ஆண்டு வீடு வாடகைக்கு […]

ஆரம்பமே அதிர்ச்சி…இந்திய அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் ?

February 6, 2026 DailyThanthi 0

மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி பயிற்சி ஆட்டங்கள் நடந்தன. நேற்று […]

தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு நடிகை பிரியா வாரியர் பதிலடி

February 6, 2026 DailyThanthi 0

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் மூலமாக அறிமுகமாகி, கண் சிமிட்டி இந்திய ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் பிரியா வாரியர். மலையாளம் தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ‘நிலவுக்கு […]

ரஷியா: ராணுவ உளவுத்துறை துணைத்தலைவர் மீது துப்பாக்கி சூடு

February 6, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 443வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. […]

கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடி முதலீட்டில் குளிர்சாத இயந்திர உற்பத்தி ஆலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 6, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 2,091 கோடி ரூபாய் முதலீட்டில், 2,104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு […]

யு19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: வைபவ் சூர்யவன்ஷி அபார சதம்

February 6, 2026 DailyThanthi 0

ஹராரே, 16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இதில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே […]